

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி ஆணையர் முருகேசன்சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், விரைவில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 65 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.