கொடைக்கானல் கல்லறை தோட்டத்தில் இறந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி

கொடைக்கானல், கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து இறந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொடைக்கானல் கல்லறை தோட்டத்தில் இறந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி
Published on

கொடைக்கானல், கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com