கொடைக்கானலில் புட்டபர்த்தி சாய்பாபாவின் 101-வது பிறந்தநாள் விழா
புட்டபர்த்தி சாய்பாபா 101-வது பிறந்தநாள் – 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில், புட்டபர்த்தி சாய்பாபாவின் 101-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.