Kilambakkam Bus Stand | "கூட்டத்தை மேனேஜ் பண்றாங்க.. பஸ் ஸ்டாண்ட் மாத்துனது நல்ல முடிவு.." - மக்கள்

x

சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள்

பொங்கலை பண்டிகையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவும் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து தினசரி வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 2 ஆயிரத்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்