CM Vijay Vinayagar Doll | `கில்லி’ டூ CM விஜய் `சைகை’ - இந்த வருஷ டிரெண்டிங் விநாயகர் சிலைகள்
`கில்லி’ டூ CM விஜய் `சைகை’ - இந்த வருஷ டிரெண்டிங் விநாயகர் சிலைகள்
CM Vijay Vinayagar Doll | `கில்லி’ டூ CM விஜய் `சைகை’ - இந்த வருஷ டிரெண்டிங் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது... முதலமைச்சர் விஜய் போல் சைகை காட்டும் விநாயகர், கில்லி கபடி வீரர் தோற்றத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன...