குருவாயூரே குலுங்க நடந்த யானை ஓட்டப் பந்தயம்.. ஒன்று கூடிய பக்தர்கள்
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோவிலில் யானை ஓட்டப் பந்தயம் களைகட்டியது. மஞ்சுலால் பகுதியில் நடைபெற்ற பந்தயத்தில் குருவாயூர் பாலு, செந்தமரக்ஷன், தேவதாஸ், நந்தன் ஆகிய நான்கு யானைகள் பங்கேற்றன. பந்தயத்தில் குருவாயூர் பாலு யானை முதலிடம் பிடித்தது. செந்தமரக்ஷன் யானை இரண்டாவது இடம் பிடித்த நிலையில், பந்தயத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Next Story
