Nilgiris Elephant | அசால்ட்டாக அசந்து தூங்கிய கட்டக்கொம்பன் யானை Squad - ஆக மாறிய வனத்துறை

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்பில் புகுந்த கட்டக்கொம்பன் யானை, இரவு முழுவதும் கிராமங்களுக்குள் நடமாடிய நிலையில், புதர் ஒன்றில் ஆழ்ந்து தூக்கத்தில் ஈடுபட்டது. மக்கள் பாதுகாப்பிற்காக சுமார் 3 மணி நேரங்கள் வனத்துறையினர் அங்கு பணியில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்