#JUSTIN || காஷ்மீர் தாக்குதல்.. திக் திக் நிமிடங்களில் நடந்தது என்ன? - உருவாகும் 3D வரைபடம்

x

பஹல்காம் தாக்குதல் - 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணி/பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டறிய 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணி/சம்பவ இடத்தில் 3D வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்.ஐ.ஏ/உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ள என்.ஐ.ஏ/பயங்கரவாதிகள் எந்த பகுதி வழியாக நுழைந்தனர்?, எந்த பக்கமாக வெளியேறினர்? உள்ளிட்ட தகவல்களை கண்டறிய 3D வரைபடம் உருவாக்கம்/3D மேப்பிங் தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்டறிய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்