Karur | Madurai bench | கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. 'அரசு வேலை'யை எதிர்த்து வழக்கு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு..... அவசர வழக்காக விசாரிக்க மதுரை அமர்வு மறுப்பு....

X

Thanthi TV
www.thanthitv.com