செவிலியர்கள் மீது ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் - திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செவிலியர்கள் மீது ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் - திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள 218 ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியை தவிர பிற உதவிகளையும் செய்ய செவிலியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இதனை கண்டித்து மருத்துவமனை முன்பு இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com