கருணாநிதி மறைந்த பிறகு அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கனத்த இதயத்தோடு நுழைந்ததாகவும், அவரது எண்ணங்கள் வீடு முழுவதும் நிறைந்து கிடப்பதாகவும், கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டார்.