Thiruvannamalai | கொட்டும் மழையிலும் குறையாத கூட்டம் - கம்பீர கோபுரத்திற்கு போடப்பட்ட பிரமாண்ட மாலை
அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்திற்கு பிரமாண்ட மாலை அணிவிப்பு
கார்த்திகை தீபத் திருவிழா - களைகட்டிய திருவண்ணாமலை
கிரிவலப் பாதையில் திரண்டுள்ள லட்சக்கணக்கானோர்
சற்று நேரத்தில் காட்சியளிக்கிறார் அர்த்தநாரீஸ்வரர்
மலையே சிவபெருமானின் சொரூபமாக விளங்கும் இடம் திருவண்ணாமலை
வருடத்திற்கு ஒரு முறை தான் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும்
விண்ணை பிளக்கும் பக்தர்களின் அரோகரா முழக்கம்
திருவண்ணாமலை முழுவதும் ஒலிக்கும் சிவ முழக்கம்
அண்ணாமலையார் மலை மீது சற்று நேரத்தில் ஏற்றப்படும் மகா தீபம்
Next Story
