கோயில் பிரசாதத்தில் பிரியாணி கடைக்கு விளம்பரம் - பக்தர்கள் அதிர்ச்சி | Kanyakumari

x

கன்னியாகுமரியில் குமாரசுவாமி கோயில் பிரசாதத்தில், பிரியாணி கடை விளம்பர நோட்டீஸை வைத்து வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தக்கலை அருகே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான, வேளிமலை குமாரசுவாமி கோயிலில், பிரசாதத்துடன் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையின் விளம்பர நோட்டீஸ் வைத்து வழங்கப்பட்டதாக இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இளைஞர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்