இயற்கை அழகை ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட இயற்கை அழகை விண்ணில் பறந்தபடி ரசிக்கும் விதமாக கிட்டி இந்தியா நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவில் பயணிக்கா ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com