``ஜூஸ் வேணும்''.. குடித்த மறுநொடி அழுது துடித்து உயிரை விட்ட குழந்தை - பெற்றோர்களே உஷார்
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில், ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை வலி தாங்காமல் அழுது துடித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
