எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு- கனிமொழி கருத்து

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு போட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறார்.
எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு- கனிமொழி கருத்து
Published on
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு போட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறார். புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட சம்பவத்தை தமிழக முதல்வர் கடுமையாக கண்டிக்கவேண்டிய செயல் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் ஆனால் தமிழகத்தின் பல இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும் என தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com