"மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி" - கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கேள்வி கேட்டால் நேர்மையான பதிலை மத்திய அரசு சொல்வதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com