கமல்ஹாசனை கைது செய்யக்கோரி புகார் - இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு

இந்துக்களுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனை கைது செய்யக்கோரி புகார் - இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு
Published on
இந்துக்களுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்சே குறித்து பேசிய கமலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பின. பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்கள் அளிக்கப்பட்டன. இதேபோல், அகில பாரத இந்து மகா சபா சார்பில், தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனை கைது செய்யுமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com