33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்...

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது என முதலமைச்சர் அறிவித்தார்

"தனி மாவட்டமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது"

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக, அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com