பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 625 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் மக்கள், தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...