#JUSTIN : "இனி தமிழக அரசு பள்ளிகளின்.." - களமிறங்கும் தலைமை செயலாளர்... வெளியான அதிமுக்கிய அப்டேட்

x
  • பள்ளிகளின் தேவைகளை கண்காணிக்க குழு
  • அரசு பள்ளிகளின் தேவைகளை கண்காணித்து, நிவர்த்தி செய்ய தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு
  • தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு
  • இந்த குழுவானது 33,550 அரசுப் பள்ளிகளின் தேவை குறித்து கண்காணித்து, மதிப்பாய்வு செய்து நிவர்த்தி செய்யும்

Next Story

மேலும் செய்திகள்