#JUSTIN : "காலை சிற்றுண்டி திட்டம்- தனியாருடன் ஒப்பந்தம்" - சென்னை மாநகராட்சி தீர்மானம்

x
  • "காலை சிற்றுண்டி திட்டம்- தனியாருடன் ஒப்பந்தம்"
  • சென்னை காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு வழங்குவது உள்பட 43 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றம்
  • காலை உணவு திட்டம் தனியாருக்கு ஒப்பந்தம் செய்யும் முடிவுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு
  • "காலை உணவு திட்டம் பிற பகுதிகளிலும் தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர்"
  • சென்னையில் மட்டும் நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம்
  • உயர்கோபுர மின் விளக்கு பராமரிக்க நிர்வாக அனுமதி, சென்னை பள்ளிகளில் உதவியாளர்கள் நியமிக்க அனுமதி என 43 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Next Story

மேலும் செய்திகள்