பொற்பனை முனீஸ்வரர் கோவில் மாசித்திருவிழா ஜல்லிக்கட்டு

x

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரத்தில், பொற்பனை முனீஸ்வரர் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு 55ஆவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 708 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், போட்டி 6 சுற்றுகளாக நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்