திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது- 600 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
சீறிப்பாயும் காளைகள் - மடக்கி பிடிக்கும் வீரர்கள்.... வீரர்களை மிரள வைத்த காளைகள்...
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது- 600 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது- 600 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கோட்டாட்சியர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர்.
போட்டியில் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு வெள்ளி காசு குளிர்சாதன பெட்டி டிவி சைக்கிள் பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
திருச்சி கரூர் திண்டுக்கல் புதுக்கோட்டை அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்பு.அரசின் விதிமுறைக்குட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
குறிப்பு: சிறந்த மாடுபிடி வீரர் சிறந்த காளைகளுக்கு இங்கு தனியாக தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.