அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு - காவலர் உள்ளிட்ட 34 பேர் காயம்
மதுரை அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 900 காளைகளும், 380 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களம் கண்டனர். வெற்றி பெரும் அனைத்து காளைகளுக்கும் வீரர்களுக்கும் சைக்கிள் தங்க நாணயம் அண்டா கட்டில் சேர் போன்ற பரிசுகள் வழங்கபட்டது.. இந்த போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் உள்ளிட்ட 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
Next Story
