Jallikattu | "25 ஊர்ல பரிசு வாங்கி இருக்கேன்.. பைக், கார்னு குடுக்குறதுக்கு.." -வீரர் வைத்த கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலை வழங்க வேண்டும் என பாலமேடு போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கார்த்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
