ஜல்லிக்கட்டு போட்டிகள் | தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு/"ஆட்சியா்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது"/அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உட்பட எந்த போட்டியும் நடத்தக்கூடாது - தமிழக அரசு/விலங்கு வதை தடுப்பு சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் - தமிழக அரசு/காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசு
Next Story
