ஜல்லிக்கட்டு போட்டி - 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்