ஜெகன்மூர்த்தி வழக்கு... "ADGPயை கைது செய்து சிறையில் அடையுங்கள்" - கோர்ட் பரபரப்பு உத்தரவு...

x

"ஏடிஜிபியை கைது செய்து சிறையில் அடையுங்கள்"/"சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடையுங்கள்"/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/அரசு அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்ற செய்தியை சொல்ல வேண்டும் - நீதிபதி/எம்.எல்.ஏ.வையும், போலீசாரையும் சமமாக கருத முடியாது, போலீஸ் அதிகாரியை மக்கள் நியமிக்கவில்லை - நீதிபதி///சென்னை


Next Story

மேலும் செய்திகள்