CM Vijay | "கடந்த ஆட்சியில போட்ட திட்டம்னு கைவிடாம CM அறிவிச்சது நல்ல விஷயம்" - கொண்டாடும் மக்கள்

"கடந்த ஆட்சியில போட்ட திட்டம்னு கைவிடாம CM அறிவிச்சது நல்ல விஷயம்" - கொண்டாடும் மக்கள்

"கடந்த ஆட்சியில போட்ட திட்டம்னு கைவிடாம CM விஜய் அறிவிச்சது நல்ல விஷயம்" - கொண்டாடும் மக்கள்

நகர்ப்புற சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு - மக்கள் வரவேற்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த, ரத வீதிகள் சீரமைப்புப் பணிகளுக்கு 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டின் நகர்ப்புற சாலை மேம்பாட்டுக்கு மொத்தம், ஆயிரத்து 850 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இதுகுறித்து மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கலாம்.

#cmvijay #chidambaram #tvk

X

Thanthi TV
www.thanthitv.com