Chennai | "நான் வந்து 2 நாள் ஆகுது.. நடுரோட்டுல நிக்கிறேன்.." - தவிக்கும் ஓட்டுநர்

"நான் வந்து 2 நாள் ஆகுது.. நடுரோட்டுல நிக்கிறேன்.." - தவிக்கும் ஓட்டுநர்

Chennai | "நான் வந்து 2 நாள் ஆகுது.. நடுரோட்டுல நிக்கிறேன்.." - அதிகாரிகள் அலட்சியத்தால் தவிக்கும் ஓட்டுநர்

#chennai #lorry #driver #thanthitv

சென்னை கொருக்குப்பேட்டை குடோனிலிருந்து திருச்சிக்கு அனுப்பப்பட்ட வெங்காய லோடு லாரி இரண்டு நாட்களாக காத்திருப்பதாக ஓட்டுநர் வேதனை தெரிவித்துள்ளார். காந்தா எக்ஸ்பிரஸில் மத்திய அரசால் அனுப்பப்பட்ட வெங்காயம் தரமற்றதாக இருந்ததாக கூறி தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய மறுத்து விட்டது. இதனால் ரேஷன் கடைகளுக்கு செல்ல இருந்த வெங்காயம் தனியார் வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களும் மறுத்துவிட்டதால் சாலையில் நிறுத்தி வைத்திருப்பதாக ஓட்டுநர் வேதனை தெரிவித்துள்ளார்.

X