"பாமக விவகாரத்தில் வலதுசாரிகள் தலையிடுவது கவலை தருகிறது"
பாமக விவகாரத்தில் வலதுசாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துவது கவலை அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வலதுசாரிகள் தலையீடு இருந்தால் தனித்து இயங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதை கடந்த காலங்கள் உணர்த்தி இருப்பதாகவும், பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை நன்றாக அறிவார் என்றும் கூறினார்.
Next Story