#BREAKING || இவன் தான் அந்த அரக்கனா..? - NIA விசாரணையில் நடுங்கவைக்கும் கொடூர திருப்பம்

x

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - முக்கிய தகவல்/காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி பாரூக் அகமது/என்ஐஏ விசாரணையில் முக்கிய தகவல்/"பாரூக் அகமது ஓவர் கிரவுண்ட் வொர்க்கர்களை பயன்படுத்தி தாக்குதலுக்கான நெட்வொர்க்கை அமைத்துள்ளார்"/கடந்த 2 ஆண்டுகளில் பாரூக்கின் ஸ்லீப்பர் செல் நெட்வொர்க் மூலம் பல பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்/பாகிஸ்தானின் 3 எல்லைகளில் இருந்து பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்புவதில் பாரூக் முக்கிய பங்கு வகிப்பதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்