நெல் கொள்முதலில் அரசு மெத்தனமா? குற்றச்சாட்டும், பதிலடியும்

x

நெல் கொள்முதலில் அரசு மெத்தனமா? குற்றச்சாட்டும், பதிலடியும்

டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், சரிவர நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்