சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்?

x

எரிவாயு சிலிண்டர் பெற பயோமெட்ரிக் பதிவு கட்டாயம் இல்லை என்று, எரிவாயு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மோசடிகளை தடுக்க, பயோமெட்ரிக் தகவல்களை அளிப்பது கட்டாயம் என்றும் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்