Iridium | Police | இரிடியம் விற்பனை மோசடி.. கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பலை தூக்கிய போலீஸ்
இரிடியம் விற்பனை மோசடி.. கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பலை தூக்கிய போலீஸ்
இரிடியம் விற்பனை மோசடி.. கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பலை தூக்கிய போலீஸ்
#thiruvannamalai #crime #arrest #police #Iridium #thanthitv
திருவண்ணாமலையில் இரிடியம் விற்பனை மோசடி - தந்தை,மகன் உள்பட 8 பேர் கைது திருவண்ணாமலை அருகே இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் உட்பட 8 பேர் கொண்ட கும்பலைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
