நெல்லை கோயில் பிரகாரத்தில் நடனமாடிய இன்ஸ்டா ஜோடி,வெளியான வைரல் வீடியோ
நெல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் பிரகாரத்தில் ஒரு ஜோடி நடனமாடும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் நடனமாடி வீடியோ எடுப்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
