IndiGo flights | விமான சேவை முடக்கம் - தொடர் அதிர்ச்சி கொடுக்கும் நிறுவனம்
6வது நாளாக 100 இண்டிகோ விமானங்கள் ரத்து. நாடு முழுவதும் 6வது நாளாக தொடரும் இண்டிகோ விமான சேவை முடக்கம். சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து. விமான பணி நேர வரம்பு அட்டவணை விதிகளால் இண்டிகோ விமான சேவையில் தொடரும் குழப்பம். ஒருசில நாட்களில் இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் - அதிகாரிகள். டிக்கெட் கட்டணம் ஒரு வாரத்திற்குள் பயணிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் - இண்டிகோ
Next Story
