Independence Day | SA Chandrasekhar | முதல்வர் விஜய் குறித்து சந்திரசேகர் சொன்ன வார்த்தைகள்

Independence Day | SA Chandrasekhar | முதல்வர் விஜய் குறித்து சந்திரசேகர் சொன்ன வார்த்தைகள்

80-வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது கருத்துகளை பகிர்ந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com