80-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை பெற்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.