விடாது பெய்யும் கனமழை.. நீரில் மூழ்கிய பயிர்கள் - விவசாயிகள் வேதனை

• காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.. • வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர்..
X

Thanthi TV
www.thanthitv.com