கன்னியாகுமரியில், கோயில் திருவிழாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அருள் வந்து ஆடிய நபரை... அருள் வந்து இன்னொரு நபர் தாக்கியதால் பரபரப்பு
தக்கலை அருகே சாரோடு பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில், சாமி அருள் வந்து ஆடிய நபர் ஒருவர், அங்கு ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்த நபரை, தரதரவென இழுத்துச் சென்று தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
Next Story
