இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிரான அடையாளமாக இருக்கு..’’

x

"திருப்பரங்குன்றம் விவகாரம் - இந்துக்கள் மீது தடியடி". திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேச்சு. எதிர்க்கட்சி அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்கள் - பாஜக எம்பி அனுராக் தாக்கூர். கோவிலுக்குச் செல்ல மக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது - மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேச்சு. இந்துக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது - மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேச்சு. கோயிலுக்கு செல்ல முயலும் இந்துக்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? - பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கேள்வி


Next Story

மேலும் செய்திகள்