Breaking | PMK | Ramadoss | Anbumani | பரபரப்பான சூழலில்... அன்புமணி அதிரடி அறிவிப்பு
பாமக மாவட்ட பொதுக்குழு - அன்புமணி அறிவிப்பு/பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார் அன்புமணி/முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் - அன்புமணி/"பொதுக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்"/"வரும் 15 முதல் 19ம் தேதி வரை 10 மாவட்டங்களுக்கு பாமக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்"/"திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம்"/திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் பொதுக்குழு கூட்டம் - அன்புமணி
Next Story