NTK | Karthika | TVK | CM Vijay | "நான் ஊழல் குற்றவாளி கிடையாது.." - நாதக கார்த்திகா அட்டாக்
"நான் ஊழல் குற்றவாளி கிடையாது.." - நாதக கார்த்திகா அட்டாக்
NTK | Karthika | TVK | CM Vijay |
"நான் ஊழல் குற்றவாளி கிடையாது.. போதைப்பொருள் உற்பத்தி செய்யல.." - சிரித்துக்கொண்டே நாதக கார்த்திகா அட்டாக்
#ntk #karthika #tvk #seeman #cmvijay #thanthitv
"நாங்கள் போராளி எப்பொழுதும் மக்களுக்காக களத்தில் இருப்பவர்கள்" கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா, முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
