Tiruvallur | "நிரூபிக்கிறேன்.." - சட்டென ரயில்வே டிராக்கில் உட்கார்ந்து ஜங்ஷனை பதறவிட்ட நபர்..

"நிரூபிக்கிறேன்.." - சட்டென ரயில்வே டிராக்கில் உட்கார்ந்து ஜங்ஷனை பதறவிட்ட நபர்..

#Tiruvallur #Railway #RailwayTrack #ViralVideo #ThanthiTV

Tiruvallur | "நிரூபிக்கிறேன்.." - சட்டென ரயில்வே டிராக்கில் உட்கார்ந்து ஜங்ஷனை பதறவிட்ட நபர்.. தீயாய் பரவிய வீடியோ திருநின்றவூர் ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தாமதமாக வருவதால் அலுவலகத்துக்கு தாமதமாக செல்வதை நிரூபிக்க, 40 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ரயில்வே போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து, சில நிமிடங்களில் வந்த மின்சார ரயிலில் ஏறிச் சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com