"Pollachi Case குற்றவாளிகள் Supreme Court போனால்.." அரசு வழக்கறிஞர், CBI - கருத்து
#Exclusive || "Pollachi Case குற்றவாளிகள் Supreme Court போனால்.." அரசு வழக்கறிஞர், CBI - கருத்து
பொள்ளாச்சி வழக்கில் வென்றது எப்படி? - அரசு வழக்கறிஞர் பிரத்யேக பேட்டி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும், சட்டப்போராட்டங்கள் குறித்தும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டி
Next Story
