"சொன்னா கேக்க மாட்டியா"தகாத உறவில் இருந்த தாய் தடமே இல்லாமல் அழித்த மகன்
நெல்லை அருகே தகாத உறவில் இருந்த தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் ரெஜினா அப்பகுதியில் உள்ள வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மகன் கொம்பையா கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ரெஜினா அந்த நபருடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கொம்பையா அந்த நபருடன் பேசிக்கொண்டிருந்த தன் தாயை அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.இதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Next Story
