Tasmac Money | எவ்வளவு நேக்கா தூக்கிட்டாங்க..டாஸ்மாக் பணத்தை சாதுர்யமா தூக்கிய கொள்ளையர்கள்
எவ்வளவு நேக்கா தூக்கிட்டாங்க..டாஸ்மாக் பணத்தை சாதுர்யமா தூக்கிய கொள்ளையர்கள்
பிளான் போட்டு எவ்வளவு நேக்கா தூக்கிட்டாங்க..டாஸ்மாக் பணத்தை சாதுர்யமா தூக்கிய கொள்ளையர்கள் #tasmac #collection #crime #robbery #theft #thanthitv விபத்து நடந்ததுபோல் நாடகமாடி ரூ.1.5 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே, விபத்து நாடகமாடி ஒன்றரை கோடி ரூபாய் டாஸ்மாக் வசூல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், ஏழு நாட்களைக் கடந்தும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.
