"எப்படிங்க நான் லஞ்சம் வாங்குனேன்னு சொல்ல முடியும்..நீங்க குடுத்தீங்களா"-கத்திய தாசில்தார்

x

லஞ்சம் வாங்கியதாக எப்படி கூறலாம்? - வட்டாட்சியர் ஆவேசம்

காட்டு நாயக்கன் பழங்குடி மக்களுக்கு உடனடியாக இணையவழி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி CPIM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆகியவை சார்பில் நிலக்கோட்டை தாலுகா ஆபீஸில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. அப்போது, நான் லஞ்சம் வாங்கியதாக எப்படி கூறலாம் என மனு அளிக்க வந்தவர்களிடம் வட்டாட்சியர் விஜயலட்சுமி உணர்ச்சிவசப்பட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்